தூய மரச்செக்கு நல்லெண்ணெய் மூலம் இவ்வளவு நன்மைகளா?


 தூய மரச்செக்கு நல்லெண்ணெய் மூலம் இவ்வளவு நன்மைகளா?

தூய மரச்செக்கு நல்லெண்ணெய் மூலம் இவ்வளவு நன்மைகளா? இந்தப் பதிவில் நாம் பார்க்கப்போவது எல்லா நோய்களையும் குணப்படுத்தும் ஒரு எண்ணெய், அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த நல்லெண்ணெய் அப்படி என்ன உடலுக்கு நன்மைகள் செல்கின்றது என்பதையும் பார்ப்போம். தூய மரச்செக்கு நல்லெண்ணெய் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும், வேறு பல மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். தூய மரச்செக்கு நல்லெண்ணெய் மட்டும் தான் இத்தனை மருத்துவ தன்மை இருக்கின்றது, நாம் அன்றாடம் கடைகளில் வாங்கும் பலவிதமான கலப்பட நல்லெண்ணெயில் இந்த நன்மைகள் கொஞ்சம் கூட கிடைக்காது, அதற்காக மரச்செக்கு எண்ணெய் விளம்பரம் செய்கிறோம், என்று நினைத்துவிடாதீர்கள் நம் முன்னோர்களை நினைத்து பாருங்கள் அவர்கள் எங்காவது இதய நோய், நீரிழிவு நோய், கை, கால் வலி என்று சொல்லி பார்த்ததுண்டா, அதற்குக் காரணம் அந்தக் காலத்தில் மரச்செக்கு இயந்திரத்தில் எள்ளை ஆட்டி, அதனைப் பயன்படுத்தினார்கள். அந்தத் தூய்மையான நல்லெண்ணெய் மூட்டுவலி, இடுப்பு வலி, தொடங்கி அனைத்து வகை நோய்களையும் கிட்டே வர விடாமல் பாதுகாப்பு அரணாக இருந்தது. சரி இவ்வளவு தான் நன்மையா கண்டிப்பாக இல்லை 4 ஆயிரத்து 448 நோய்களையும் இந்த தூய நல்லெண்ணெய் குணப்படுத்தும் என்கிறார்கள் பாட்டிமார்கள், முக்கியமான சிலவற்றை இப்போது பார்ப்போம். உடலில் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராகவும், சரியான விகிதத்திலும் சென்றால் மட்டுமே நமது மனமும், உடலும் சுறுசுறுப்பாக இயங்கும், நல்லெண்ணெயில் அதில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்துக்கள் இருக்கின்றன, இந்த செம்புச் சத்து நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் மிகவும் உதவிகரமாக இருக்கிறது அதனால் ரத்த ஓட்டம் சீராக இயங்க பட்டு உடலின் அனைத்து பகுதிகளுக்கும், ரத்தத்தின் மூலம் பிராணவாயு முழுமையாக கொண்டு செல்லப்படுகின்றது, இதன் காரணமாக உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பாக உற்சாகமாக செயல்பட செய்கின்றது.

அடுத்து நமது உடலை காக்க கவசமாக வெளிப்புறத் தோல் இருக்கின்றது, வெளிப்புற தோலுக்கு மிகுந்த நன்மை பயக்கும், ஒரு எண்ணெய் வகையாக நல்லெண்ணெய் இருக்கின்றது. நல்லெண்ணெயில் உள்ள சத்தை நமது தோலில் ஜவ்வு தன்மையை நீடிக்கச் செய்தல், முதுமை காரணமாக தோலில் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை நீங்குகின்றது. கோடைக்காலங்களில் நல்லெண்ணெயை சிறிது எடுத்து கைகளில் மேற்புறமாக சிறிது தடவிக் கொள்வதால், கடுமையான சூரிய வெப்பத்தால் தோலுக்கு, பாதிப்புகள் ஏற்படாமல் காக்கின்றது. மேலும் வியர்வை மற்றும் பிற தொற்றுக் கிருமிகளால் தோல் வியாதிகள் ஏற்படாமல் தடுக்கின்றது, இதயம் ஆரோக்கியமாக இருக்கவும், இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், ஒரு சிறந்த உணவுப் பொருளாக நல்லெண்ணெய் இருக்கின்றது. தூய நல்லெண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் இதயம் மற்றும் இதயம் தொடர்பான தசைகள் நரம்புகள் போன்றவற்றை அதிக அளவில் கெட்ட கொழுப்புகள் படிவதைத், தடுத்து இதய பாதிப்பு உண்டாகாமல் காக்கின்றது. அடுத்ததாக எந்த வகையான புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதில் நல்லெண்ணெய் சிறப்பாக செயல்படுகின்றது, நல்லெண்ணெயில் எற்ப்படும் கூட்டு வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது மேலும் மக்னீசியம் சத்தும் நல்லெண்ணெயில் தேவைக்கு அதிகமான அளவிலேயே இருக்கின்றன, இந்த இரண்டு சத்துக்களும் உடல் மற்றும் ஈரல் பகுதிகளில் உண்டாகக்கூடிய புற்று நோய்களைத் தடுப்பதில் அதனுடன் நல்லெண்ணெய்யில் அதிகமாக உள்ளது இது வயிறு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

உடலில் சில அத்தியாவசிய சத்துக்கள் குறையும் போது எலும்புகளின் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் அதிகம் ஏற்படுகின்றன, இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க நமது உணவில் செம்புச் சத்து அதிகம் இருப்பது அவசியம் நல்லெண்ணெயில் உள்ள செம்புச் சத்து நிறைந்துள்ளது, தூய நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் அந்த சத்துக்கள் கலந்து எலும்புகள் மற்றும் எலும்பு சார்ந்திருக்கும் தசைகளுக்கு வலிமையை தருகின்றன, குறிப்பாக ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டுவலி நோய்களால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும் வரை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

ஆயில் புல்லிங் என பல் மருத்துவ செயல்முறையை பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் இந்த மருத்துவ செயல்பாடு பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றது, இந்த ஆயில் புல்லிங் செய்வதற்கு சிறந்த எண்ணெயாக நல்லெண்ணெய் இருக்கின்றது, தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக ஒரு மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெயை வாயில் ஊற்றிக் கொண்டு இருபது நிமிடங்கள் வரை வாயை நன்கு கொப்பளித்து துப்பிவிட்டு பிறகு பல் துலக்க வேண்டும், இந்த ஆயில் புல்லிங் தினமும் செய்து வருபவர்களுக்கு, ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தம் வடிதல் போன்ற குறைபாடுகள் நீங்கும் பற்களும் வலிமை அடையும் மேலும் பற்களில் மஞ்சள் கறை ஏற்படுவதை குறைத்து, பளபளப்பு தன்மையை அதிகரிக்கும். நமது மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் நலம் சிறப்பாக இருக்கும், ஒரு சில மனிதர்களுக்கு காரணமற்ற அதிக படபடப்பு தன்மை மற்றும் அதீத மன அழுத்தம் உண்டாகின்றது, நல்லெண்ணெய்யில் ரோஸின் எனப்படும், அமினோ அமிலங்கள், வேதிப்பொருள் நிறைந்துள்ளது, இன் தட் ரோஸ் எனப்படும் வேதிப்பொருள், செரட்டோனின் எனப்படும் ஒரு வேதிப்பொருளை நமது மூளையில் சுரக்கச் செய்து உடலில் நன்மை செய்யும் என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரித்து மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கி மன அமைதி மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துவதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன, அடுத்து மனிதர்களின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதித் தன்மைக்கு கால்சியம் சத்து அவசியமாக இருந்தாலும், செம்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்தும் எலும்புகளுக்குத் தேவையான சத்துக்களாக கால்சியம், இரும்பு மற்றும் ஜிங்க் சத்து ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.

எலும்புகள் வலிமை பெறவும், வளர்ச்சி பெறவும் தூய நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும், குறிப்பாக வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தூய நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுப்பதால், அவர்களின் எலும்புகளின் வளர்ச்சி அதிகரிப்பதோடு வலிமையும் அதிகரிக்கின்றது. அமிர்தா டோ புரோடெக்ட் ஆன்லைன் மாத்திரைகள் தொடக்கத்தில் நன்மை செய்வது போலத் தெரிந்தாலும், காலம் செல்லச் செல்ல பல விதமான உடல் ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும் குறிப்பாக உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் பாதிப்படைய செய்யும், தூய நல்லெண்ணெய் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு நல்லெண்ணெயில் இருக்கும் சத்துக்கள் கல்லீரலில் படிந்து, மது அருந்தும் போது அதில் இருக்கும் ஆல்கஹால் கல்லீரலை பாதிக்காமல் பாதுகாக்கும், கவசமாக செயல்படுகின்றது மேலும் கல்லீரலில் இருக்கின்ற நச்சுத்தன்மையையும், நுண்கிருமிகளை வெளியேற்றுகின்றது, அடுத்து குழந்தைகளுக்கு மிகவும் நன்மை தரும் ஒரு இயற்கை உணவு மற்றும் எண்ணெயாக மரச்செக்கில் ஆட்டப்பட்ட தூய நல்லெண்ணெய்யாக இருக்கின்றது, குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு தூய நல்லெண்ணெய் உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்வதால் அந்த குழந்தைகளுக்கு ஆழ்ந்த உறக்கம் மற்றும் சிறந்த உடல் வளர்ச்சியையும் கொடுக்கின்றது மேலும் குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஆடைகளில் இருக்கும் ஈரத்தன்மையை அந்த குழந்தைகளின் தோலில் சிறு அளவிலான புண்கள், கீறல்கள் உண்டாகின்றன, அப்படிப்பட்ட இடங்களில் தூய நல்லெண்ணெய் விட்டு தடவுவதால் அந்தக் குழந்தைகளின் தோல் அரிப்பு மற்றும் தழும்புகள் நீங்கும்.